தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., இனி மறந்தும் இதை செய்யாதீங்க.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., இனி மறந்தும் இதை செய்யாதீங்க.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., இனி மறந்தும் இதை செய்யாதீங்க.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் 10th, 11th, 12th பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசு தேர்வு துறையால் மதிப்பெண், மாற்று சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் உயர் கல்விக்கும், அரசு வேலைக்கும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் அரசு தேர்வு துறை வழங்கும் சான்றிதழ்களை சிலர் லேமினேஷன் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் கல்வித்துறை அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை பலர் பாதுகாப்பு காரணமாக லேமினேஷன் செய்கின்றனர். இது போன்று செய்வது தவறு. இதற்கு காரணம் எதிர்காலத்தில் அரசு பணி அல்லது உயர் கல்விகளில் சேரும் போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் அரசு முத்திரை பதிக்கப்படும். அப்போது லேமினேஷன் செய்திருந்தால் மிகவும் சிரமம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் லேமினேஷனை பிரிக்க நேரிட்டால் சான்றிதழ் கிழிந்து விடும் அபாயம் கூட ஏற்படும். இதனால் மதிப்பெண் சான்றிதழை லேமினேஷன் செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழக பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்…, முதல்வர் எடுத்த திடீர் நடவடிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here