வாட்ஸ்அப் பயனர்களே ஜாக்கிரதை.., இனி போன் வந்தா எடுக்காதீங்க மக்களே .., வெளியான ஷாக் நியூஸ்!!!

0
வாட்ஸ்அப் பயனர்களே ஜாக்கிரதை.., இனி போன் வந்தா எடுக்காதீங்க மக்களே .., வெளியான ஷாக் நியூஸ்!!!
வாட்ஸ்அப் பயனர்களே ஜாக்கிரதை.., இனி போன் வந்தா எடுக்காதீங்க மக்களே .., வெளியான ஷாக் நியூஸ்!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்த தொடங்கிவிட்டன. இதில் பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் அப் போன்ற செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலில் பயனர்களுக்கு யூஸ்புல்லாக இருந்தாலும் சில மோசடிகளும் அரங்கேறி தான் வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் இப்போது வாட்ஸ் அப்பில் சில நாட்களாக மோசடி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் கூறியதாவது, எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனீசியா (+62), கென்யா (+254), வியட்னாம் (+84) ஆகிய எண்களில் போன் கால் வந்தால் எடுக்க வேண்டாம்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு?? வதந்திக்கு முற்றுப்புள்ளி!!!

அதன் மூலம் மோசடி கும்பல் வங்கி கணக்குகளின் விவரங்களை தெரிந்துகொள்ளவதாகவும் தெரிவித்துள்ளனர். இது தவிர தேவையற்ற செயலிகளை எதற்காகவும் போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here