தி.மு.க. – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை., இன்று (பிப்.3) தொடக்கம்., வெளியான தகவல்!!!

0
தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை., இன்று (பிப்.3) தொடக்கம்., வெளியான தகவல்!!!

நடப்பு 2024 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, அரசியல் கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தி.மு.க. கட்சி. இப்போதே தொடங்கி உள்ளது. அதன்படி அண்மையில் காங்கிரஸ் கட்சியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இன்று (பிப்.3) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கட்சி டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை, தற்போது  தொடங்கி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதால், தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கியது தி.மு.க. கட்சி தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

கணவனை பிரிந்த சானியா மிர்சா.., எடுத்த அதிரடி முடிவு இதுதான்., உருக்கமான பதிவு இணையத்தில் வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here