தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறைவு., சிகிச்சை என்னாச்சு? அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு!!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கருப்பு எம்.ஜி.ஆர். என போற்றப்பட்டவர் தான் விஜயகாந்த். இவர் சினிமாவில் இருந்து விலகி தே.மு.தி.க. என்னும் அரசியல் கட்சியை துவங்கி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக பெரும் பங்கு வகித்துள்ளார். ஆனால் சமீபகாலமாக சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகளால் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

அண்மையில் மீண்டும் உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீண்டும் விசாரணை.., உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here