
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நாளை மறுநாள் (நவம்பர் 12) தீபாவளி பண்டிகை சிறப்பிக்கப்பட உள்ளதால், ஒரு சில அரசு துறை ஊழியர்கள் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள 33 எம்.எல்.ஏ.க்களுக்கும் தீபாவளி பரிசு வழங்க உள்ளதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் தலா 500 பட்டாசு பெட்டிகள் மற்றும் 500 கிலோ இனிப்புகளை தீபாவளி பரிசாக வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களே.., மொத்தம் 24 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!