டாப் ஆங்கிளிலும் முன்னழகை ஹைலைட் செய்து  காட்டிய பாக்கியலட்சுமி  நடிகை…!புகைப்படத்தை பார்க்க பாய்ந்தோடி வந்த ரசிகர்கள்!!!

0

விஜய் டிவியின் எக்கசக்க ரசிகர்களை கொண்டு இரவு 8.30 மணியளவில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவின் மருமகள் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

சுமங்கலி என்ற சின்னத்திரை சீரியல் மூலம் திரைக்கு வந்தவர் திவ்யா கணேஷ். அதன் பின்னர் லட்சுமி வந்தாச்சு, கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் பாக்கியாவின் மூத்த மகன் செழியனை சிறுவயது முதல் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணாக நடித்திருப்பார்.

மேலும் அந்த சீரியலில் ஜெனி வேறு மதத்தை சேர்ந்த பெண்ணாக இருந்ததால் முதலில் அவர்களின் திருமணத்திற்கு வீட்டின் பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பல முயற்சிகள் தாண்டி பாக்கியாவின் உதவியால் திருமணம் செய்து கொள்கிறார்.அதன் பின்னர் இவர் நாளடைவில் அனைவருக்கும் பிடித்த ஒரு தங்கமான மருமகளாக நடித்து வருகிறார்.

என்னதான் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தில் டாப் ஆங்கிளில் முன்னழகு தெரிய படு ஹாட்டாக போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here