விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் ஹிட் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் பாக்கியாவின் மருமகளாக நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ்.
இவர் ஏற்கனவே குறும் படங்கள் சிலவற்றில் நடித்து பேமஸ் ஆனவர். இவருக்கு லாட்டரி அடித்தது போல கிடைத்த தொடர் தான் பாக்கியலட்சுமி. அதில் இவர் தன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் வீட்டிலேயே ஒரு மகளாக மாறியுள்ளார் ஜெனி.
இவர் சீரியலில் குடும்ப பாங்காக நடித்து இருந்தாலும் நிஜத்தில் படு மாடர்ன். இந்நிலையில் வெறும் டிரௌசர் பனியனில் வெளியான இவரின் புகைப்படம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்