சேலையில் காத்து போக அந்த இடத்தில் கேப் விட்ட பாக்கியலட்சுமி ஜெனி… ஜொள்ளு ஊத்திய ரசிகர்கள்!!!   

0

விஜய் டிவியில் விறுவிறுப்பான பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. அந்த சீரியலில் திவ்யா கணேஷ் அவர்கள் பாக்கியாவின் மருமகள் ஜெனியின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

தற்போது உள்ள காலகட்டத்தில் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு தான் மவுசு அதிகம். ஏனெனில் இவர் சின்னத்திரை  மூலம் தினமும் அவர்களுக்கு தரிசனம் அளித்து விடுகின்றனர். மேலும் இவரின் தங்களின் சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் காட்சி தருகின்றனர்.

மேலும் அவர்கள் சீரியலில் குடும்ப பாங்காக புடவையில் வருவதும் சமூக வலைத்தளங்களில் அதற்கு அப்படியே மாறாக மார்டன் ட்ரெஸில் கலக்குவதுமாக உள்ளனர். அந்த வகையை சார்ந்தவர் தான் திவ்யா கணேஷ். இவர் பல சின்னத்திரை சீரியல்களில் நடித்திருந்தாலும் அவர் தற்போது நடித்து வரும் பாக்கியலட்சுமி ஜெனி கதாபாத்திரம் தான் அனைவர் மத்தியிலும் பரிச்சயமாகி வருகிறது.

மேலும் பல இளசுகள், ஜெனி போன்றதொரு பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதாகும். அந்த அளவுக்கு அவரின் நடிப்பு அந்த சீரியலில் உள்ளது.

மேலும் சீரியல் முழுவதும் அடக்க ஒடுக்கமாக புடவையில் மாமியாருக்கு பிடித்த மருமகளாக நடித்து வந்தாலும் இன்ஸ்டா அதற்கு எதிர்மாறாக குட்டி ட்ரெஸ்ஸில், மார்டன் உடையில் பல புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் பச்சை நிற புடவையில் வாரி சுருட்டிய கொண்டையுடன் சிரித்தபடி கொள்ளை அழகில் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here