இனி நாங்க சீரியலே பார்க்கமாட்டோம்.. பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்!!

0
இனி நாங்க சீரியலே பார்க்கமாட்டோம்.. பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்!!

விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது பல விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக கோபி தன் கல்லூரி காதலி ராதிகாவிடம் பழகி பாக்கியாவை ஏமாற்றி வருகிறார்.

இந்த உண்மைகள் எப்பொழுது வெட்ட வெளிச்சம் ஆகபோகிறது என்று தான் ரசிகர்கள் காத்து கொண்டு உள்ளனர். இந்நிலையில் இந்த சீரியலை விட்டு முக்கிய பிரபலம் ஒருவர் விலக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாஸ் கெட்டப்புடன் போஸ் கொடுத்த தளபதி 66 பட பிரபலங்கள் – இணையத்தில் லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!!

அதாவது இந்த தொடரில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேகா, பாக்கியாவின் மருமகள் ஜெனியாக நடித்து வரும் திவ்யாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு ”Miss you” என பதிவிட்டு உள்ளார். இதனால் திவ்யா விலக போவதாக கூறப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here