இப்படி ஒரு கவர்ச்சி அரபிக் குத்த யாரும் பார்த்துக்க மாட்டாங்க – மாலத்தீவில் ரசிகர்களை உசுப்பேற்றிய பேச்சிலர் நாயகி!

0
இப்படி ஒரு கவர்ச்சி அரபிக் குத்த யாரும் பார்த்துக்க மாட்டாங்க - மாலத்தீவில் ரசிகர்களை உசுப்பேற்றிய பேச்சிலர் நாயகி!

ஜீவி பிரகாஷின் பேச்சிலர் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. இவர் ஒரு மாடலாக பணிபுரிந்து திரை உலகிற்குள் வந்தவர். முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் புகழை பெற்று தந்தது.

கிளாமரிலும் எல்லை மீறி தன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் அடுத்தபடியாக இஷ்க் என்ற பெயரில் மலையாளத்தில் ஹிட் அடித்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

தற்போது மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள திவ்ய பாரதி விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு படு கவர்ச்சியாக நடனமாடி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here