
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் திவ்ய பாரதி.இதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் அவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கட்டிப் போட்டு வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நீங்கள் கொடுத்த முதல் முத்தம் நியாபகம் இருக்கிறதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் நான் கல்லூரியில் படிக்கும் போது ஒரு பையனுடன் முத்தம் கொடுத்துள்ளேன். ஆனால் அவருடன் இப்போது நான் டச்சில் இல்லை. ஆனால் நான் டேட்டிங் செய்த்தவர்களுடன் நான் டச்சில் தான் இருந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.