வச்சான் பாரு ஆப்பு.., இனி கணவனை கருப்புனு சொன்னா டைவர்ஸ் தான்.., உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

0
வச்சான் பாரு ஆப்பு.., இனி கணவனை கருப்புனு சொன்னா டைவர்ஸ் தான்.., உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணமான ஒரு ஜோடி நீண்ட நாட்களாக மனக்கசப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இப்போது ஒரு குழந்தை உள்ள நிலையில் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கணவன் விசாரணையில் நான் கருப்பாக இருப்பது என் மனைவிக்கு பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

புனித “ஹஜ் பயணம்” மேற்கொள்பவர்களுக்கு ரூ.25,070 மானிய தொகை., முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கம்!!

ஆனால் மனைவி கணவன் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். விசாரணையில் மனைவி கூறியது பொய் என உறுதியான நிலையில் உயர் நீதிமன்ற கணவனை கருப்பு எனக் கூறி அவமதிப்பது கொடுமை தான் என்று சொல்லி இருவருக்கும் விவாகரத்து வழங்கியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here