தமிழக சிறுபான்மையினர்களுக்கு உதவி தொகை…, விண்ணப்பங்கள் பெற மாவட்ட கலெக்டர் அழைப்பு!!

0
தமிழக சிறுபான்மையினர்களுக்கு உதவி தொகை..., விண்ணப்பங்கள் பெற மாவட்ட கலெக்டர் அழைப்பு!!
தமிழக சிறுபான்மையினர்களுக்கு உதவி தொகை..., விண்ணப்பங்கள் பெற மாவட்ட கலெக்டர் அழைப்பு!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும், பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது. இந்த வகையில், தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களுக்கு, விரசாத் என்ற மரபு உரிமை கடன் திட்டம் வழங்கப்பட உள்ளது. சிறுபான்மையின மரபு வழி கைவினைக் கலைஞர்களை ஊக்குவித்து அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதே மரபு உரிமை கடன் திட்டத்தின் நோக்கமாகும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இத்திட்டத்தின் மூலம், கைவினை கலைஞர்களில் ஆண்களுக்கு 5% முதல் 6% வரையிலான வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 4% முதல் 5% வரையிலான வட்டி விகிதத்திலும், அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை கடன் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கிடைக்கும் என கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் அமைச்சர் செந்தில் பாலாஜி., இனி என்ன நடக்கும் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here