லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு இப்படி ஒரு அழகான நாத்தனாரா?? அவங்களுக்கே டப் கொடுக்குறாங்களே!!

0
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு இப்படி ஒரு அழகான நாத்தனாரா?? அவங்களுக்கே டப் கொடுக்குறாங்களே!!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு இப்படி ஒரு அழகான நாத்தனாரா?? அவங்களுக்கே டப் கொடுக்குறாங்களே!!

திரையுலகில் சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா, அஜித்-ஷாலினி போன்ற ரியல் ஜோடிகள் லிஸ்டில் சமீபத்தில் இணைந்தவர்கள் தான் நயன்தாரா-விக்னேஷ் சிவன். நானும் ரௌடி தான் படத்தில் ஆரம்பித்த இவர்களின் காதல் பயணம் இப்பொழுது தான் திருமணத்தில் முடிந்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

திருமணத்திற்கு பிறகு நயன்தாரா தொடர்ந்து நடித்து கொண்டு தான் இருக்கிறார். அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்திலேயே அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் நயன்தாரா.

எந்த ஒரு நெகடிவ் கமெண்ட்ஸையும் காதில் வாங்காமல் தனது கேரியரை மட்டும் நோக்கி சென்று கொண்டுள்ளனர். இப்படி இருக்க விக்னேஷ் சிவனின் தங்கை புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. நயன்தாராவிற்கு இப்படி ஒரு அழகான நாத்தனாரா?? அவங்களுக்கே டப் கொடுக்குறாங்களே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

என்ன டிரஸ் கிரண் இது.., உங்களுக்கு நச்சுனு பொருந்துது.., ஜொள்ளுவிட்டு திரியும் ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here