நயன்தாராவை ஓரங்கட்டிய விக்னேஷ் சிவன் – என்னய்யா ஆச்சு உங்களுக்குள்ள?? – குமுறும் ரசிகர்கள்!!

0
நயன்தாராவை ஓரங்கட்டிய விக்னேஷ் சிவன் - என்னய்யா ஆச்சு உங்களுக்குள்ள?? - குமுறும் ரசிகர்கள்!!
நயன்தாராவை ஓரங்கட்டிய விக்னேஷ் சிவன் - என்னய்யா ஆச்சு உங்களுக்குள்ள?? - குமுறும் ரசிகர்கள்!!

விக்னேஷ்- நயன் இணைந்து உருவாக்கிய ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்து, தற்போது விக்னேஷ் சிவன் மட்டும் தனியாக தனது தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பிரபல நடிகர் – கடும் எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!!

தனியாக தயாரிப்பு நிறுவனம் :

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நயன்தாரா நடிப்பில் உருவான நானும் ரவுடிதான் என்ற படத்தின் இயக்குனராக விக்னேஷ் சிவன் பணியாற்றினார். இந்த படத்தை அடுத்து தற்போது வரை இருவரும் இணை பிரியாத காதலர்களாக உள்ளனர். விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து தொடங்கிய ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மிகவும் பிரபலமாகியுள்ளது.

நயன்தாராவை ஓரங்கட்டிய விக்னேஷ் சிவன் - என்னய்யா ஆச்சு உங்களுக்குள்ள?? - குமுறும் ரசிகர்கள்!!
நயன்தாராவை ஓரங்கட்டிய விக்னேஷ் சிவன் – என்னய்யா ஆச்சு உங்களுக்குள்ள?? – குமுறும் ரசிகர்கள்!!

இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம் பல விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது தங்கையுடன் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதனை அடுத்து , ஒருமித்த காதல் ஜோடியாக வலம் வந்த இவர்கள் பிரிந்து விட்டாரா? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here