விக்னேஷ் சிவனை வளைத்து போட்ட வாரிசு பிரபலம் – அதுவும் இவருக்கு நோ சொல்லிட்டா?

0
"நாங்க பிரிய நேரம் வந்துருச்சு" - எங்க காதலின் கடைசி 5 நாட்கள் இது! குண்டை தூக்கி போட்ட விக்னேஷ் சிவன்!!

நடிகர் துருவ் விக்ரம் தனது மூன்றாவது படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவனின் கதைக்கு ஓகே சொல்லியதை அடுத்து இந்த படத்தின் வேலைகள் விரைவில் துவங்க உள்ளது.

புதிய படத்தில் துருவ்:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் துருவ். நடிகர் விக்ரமின் மகனான இவர் ஆதித்ய வர்மா என்ற தனது படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இதையடுத்து,தனது தந்தையுடன் சேர்ந்து இவர் மகான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை அடுத்து இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால்,இவர் நடிகர் உதயநிதியை வைத்து புது படம் ஒன்றை இயக்க உள்ளதால்,துருவ் உடனான படத்தை ஒத்தி வைத்தார். இதனால், இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் ஒரு கதையை கேட்டு ஓகே செய்து விட்டார். விரைவில் இந்த படத்திற்கான பணிகள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here