குழந்தைகளுடன் விக்னேஷ் ஷிவன்.., இது தான் எனக்கு புடிச்ச வாழ்க்கை.., Twins-களுடன் வெளியான புகைப்படம்!!!

0
குழந்தைகளுடன் விக்னேஷ் ஷிவன்.., இது தான் எனக்கு புடிச்ச வாழ்க்கை.., Twins-களுடன் வெளியான புகைப்படம்!!!
குழந்தைகளுடன் விக்னேஷ் ஷிவன்.., இது தான் எனக்கு புடிச்ச வாழ்க்கை.., Twins-களுடன் வெளியான புகைப்படம்!!!

கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்து இருப்பவர் தான் விக்னேஷ் சிவன். இவர் நானும் ரவுடிதான், காத்துவாக்குல ரெண்டு காதல், போன்ற படங்களை திரையுலகுக்கு கொடுத்துள்ளார். மேலும் இவர் கடந்த ஆண்டு லேடி சூப்பர் ஸ்டாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இருவரும் 2 ஆண் குழந்தைக்கு பெற்றோராகி உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இவர் இயக்குனர் என்பதை தாண்டி திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். மேலும் நயன்தாரா தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹீரோவாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். என்னதான் இருவரும் இப்படி கெரியரில் படு தீவிரம் காட்டி பிஸியாக இருந்தாலும், இவர்களின் பெர்சனல் லைபில் குழந்தைங்களுடன் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

முதல்வர் புகைப்படக் கண்காட்சிக்கு Visit கொடுத்த வைகை புயல்.., வடிவேலுவை பார்த்து கூச்சலிட்ட கல்லூரி மாணவிகள் – வீடியோ வைரல்!!

மேலும் 2 நாட்களுக்கு முன் கூட இவர் தங்களின் இரட்டை குழந்தைங்களுடன் ஏர் போர்டிக்கு வந்திருந்தனர். இந்நிலையில் விக்கி இன்ஸ்டாவில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் கைவிரல்களை பிடித்திருப்பது போன்ற அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here