ஆபாச பேச்சால் வளர்ந்த பிரபலத்தை கடுமையாக விமர்சித்த வெங்கட் பிரபு.. அப்படி என்னவா இருக்கும்?

0
ஆபாச பேச்சால் வளர்ந்த பிரபலத்தை கடுமையாக விமர்சித்த வெங்கட் பிரபு.. அப்படி என்னவா இருக்கும்?
ஆபாச பேச்சால் வளர்ந்த பிரபலத்தை கடுமையாக விமர்சித்த வெங்கட் பிரபு.. அப்படி என்னவா இருக்கும்?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு. அவரின் கடைசி படமான கஸ்டடி படுதோல்வி அடைந்த நிலையில், தற்போது அவர் நடிகர் விஜய்யை வைத்து தளபதி 68 படத்தை எடுக்க கமிட்டாகி இருக்கிறார். அதன் அதிகாரப்பூர்வமான தகவல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து அண்மையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட அவர், பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்துவை விமர்சிக்கும்படி பேசியுள்ளார். அதாவது, ஆபாசமாக பேசி பிரபலமான ஜிபி முத்து ஒரு நடிகரே கிடையாது. ஒரு ஆர்ட்டிஸ்ட் நடித்து கொண்டிருக்கும் பொழுது அழுக சொன்னால் அழுவான். அதெல்லாம் ஜிபி முத்துவால் செய்ய முடியாது.

IPL ரசிகர்களே…, மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய இனி இது கட்டாயம் தேவை…, வெளியான முக்கிய அறிவிப்பு!!

எனவே சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர்களை நினைத்து தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் பயப்பட வேண்டாம் என்றுள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு பல பேர் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நீங்கள் படத்தில் ஐட்டம் சாங் வைத்தால் அது ஆபாசம் இல்லை.., ஜிபி முத்து பேசினா மட்டும் குற்றமா?, மறுபக்கம் பெரும்பாலானோர் அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here