‘நான் நெனச்சா சிம்புவை இப்படி ஆக்கிடுவேன்’ – ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த பிரபல இயக்குனர்!!

0
'நான் நெனச்சா சிம்புவை இப்படி ஆக்கிடுவேன்' - ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த பிரபல இயக்குனர்!!
'நான் நெனச்சா சிம்புவை இப்படி ஆக்கிடுவேன்' - ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த பிரபல இயக்குனர்!!

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் பல எதிர்பார்ப்புகளுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் சிம்புவை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் ஒரு பேட்டியில் புகழ்ந்து பேசியுள்ளார்.

வெந்து தணிந்தது காடு

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல கோடி வசூலை அள்ளி வருகிறது. மேலும், ஒரு நாளில் மட்டுமே 8 கோடிக்கும் அதிகமான வசூலை செய்து மாநாடு திரைப்படத்தையே பின்னுக்கு தள்ளியுள்ளது.

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு கம் பேக் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்து இயக்குனர் வாசுதேவ் மேனன் தற்போது ஒரு பேட்டி அளித்துள்ளார். அதாவது, சிம்புவிற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் லெவலுக்கு எல்லா திறமையும் இருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் சிம்புவை கண்டிப்பாக அந்த இடத்திற்கு என்னால் கொண்டு செல்ல முடியும் என கூறியிருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரெட் கார்டு வாங்கும் அளவிற்கு சிம்பு கடுமையாக நடந்து கொண்டார். ஆனால் தற்போது தீவிர முயற்சியின் காரணமாக பழையபடி கம் பேக் கொடுத்து வருகிறார். இது ரசிகர்களிடையே நல்ல ஒரு உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here