எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த ஆப்பு.., குணசேகரன் எல்லாம் இனி ஒன்னும் இல்ல.., வெளியான ஷாக் ரிப்போர்ட்!!

0

சன் தொலைக்காட்சியில் 4 வருடங்களாக ஒளிபரப்பாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த நெடுந்தொடர் தான் மெட்டி ஒலி. இந்த சீரியலை நடிகரும் இயக்குனருமான திருச்செல்வம் இயக்கியிருந்தார். மேலும் இவர் இந்த தொடருக்கு பின் குலதெய்வம், நாதஸ்வரம், கல்யாண வீடு போன்ற ஹிட் சீரியல்களை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி இருக்கையில் இவர் பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சன் டிவிக்கு என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது 2005 ஆண்டு முடிவுக்கு வந்த மெட்டி ஒலி சீரியலின் 2 ஆம் பாகத்தை தற்போது இயக்க இருக்கிறாராம். இதற்கான ஷூட்டிங் அடுத்த 2 மாதங்களில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது எதிர்நீச்சல் சீரியலுக்கு இந்த நெடுந்தொடர் போட்டியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்கியாவால ஒரு நாள் கூட தாக்கு பிடிக்க முடியாது.., மீண்டும் மட்டம் தட்டி பேசும் ராதிகா.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here