‘என்னடா இது இவருக்கு வந்த சோதனை’ – விஜய் பட இயக்குனரின் தாயார் மரணம்!!

0

தமிழ் சினிமா உலகத்தில் தற்போது தொடர்ந்து பல மரணங்கள் ஏற்பட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் பிரபல இயக்குனரான ஷங்கர் அவர்களின் தாயார் உயிரிழந்துள்ளார்.

ஷங்கர்:

தமிழ் சினிமாவில் ஜெண்டில்மேன், இந்தியன், நண்பன், எந்திரன் போன்ற பல பிரமாண்டங்களை படைத்தவர் தான் இயக்குனர் ஷங்கர். முந்தைய காலத்தில் இருந்தே இவரது படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வரும். அதுமட்டுமல்லாமல் இவரது படம் அனைத்தும் வசூல் சாதனை போன்ற பல சாதனைகளை படைத்து வரும்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த அளவிற்கு இவரது கதையம்சம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும். தற்போது தமிழ் சினிமாவில் சில முக்கிய பிரபலங்கள் அல்லது அவர்களது நெருக்கமானவர்கள் மரணமடைந்து வருகின்றனர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தற்போது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இயக்குநர் ஷங்கரின் தாயார் வயது மூப்பு காரணமாக உயிரிழப்பு! | director Shankar's mother Muthulakshmi passed away today due to age related issue in chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil ...

பாக்கியலட்சுமி சீரியல் – எழிலிடம் தன் கடந்த காலத்தை சொல்லி முடிக்கும் அமிர்தா! நட்பு தொடருமா?? அல்லது காதலாக மலருமா??

இந்தியன் 2 படப்பிடிப்பு பிரச்னை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அவரை மேலும் வேதனை அடைய செய்யும் வகையில் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்படி இயக்குனர் ஷங்கரின் தாயார் முத்துலட்சுமி அவர்கள் நேற்று மாலை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறவுள்ளது. தற்போது திரையுலகினர் ஷங்கருக்கு தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here