வித்தியாச ஆங்கிளில் இயக்குனர் சங்கரின் வாரிசு – வீடியோவை பார்த்து சிதறி போன ரசிகர்கள்!!

0
வித்தியாச ஆங்கிளில் இயக்குனர் சங்கரின் வாரிசு - வீடியோவை பார்த்து சிதறி போன ரசிகர்கள்!!
வித்தியாச ஆங்கிளில் இயக்குனர் சங்கரின் வாரிசு - வீடியோவை பார்த்து சிதறி போன ரசிகர்கள்!!

இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் வித்தியாசமான ஆங்கிளில் போட்டோ ஷூட் நடத்தி அந்த வீடியோவை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

படுக்கையறையில் டைட்டான உடையில் தமன்னா.., ஐயோ எல்லாமே தெரியுதே.., வியர்த்து போன ரசிகர்கள்!!

ஷங்கரின் வாரிசு :

தமிழ் திரை உலகத்தில் உள்ள முக்கிய இயக்குனர்களில் குறிப்பிடத் தகுந்தவர் இயக்குனர் ஷங்கர். பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்துள்ள இவர் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். அவரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தில் இவர் கமிட்டாகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வித்தியாசமான ஆங்கிளில் போட்டோ ஷூட் நடத்தி அதன் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதுபோக இவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் கிறங்கி கிறுகிறுத்துப் போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here