ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் உருவான படத்தின் டைட்டில் ரிலீஸ்.., அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட படக்குழுவினர்!!

0
ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவான படத்தின் டைட்டில் ரிலீஸ்.., அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட படக்குழுவினர்!!
ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவான படத்தின் டைட்டில் ரிலீஸ்.., அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட படக்குழுவினர்!!

சங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடித்து வரும் புதிய படத்தின் டைட்டிலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இயக்குனர் ஷங்கர்:

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் ஷங்கர். அவர் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் காட்சிகள் படு பிரம்மாண்டமாக இருக்கும். அதனாலயே இவரை பிரம்மாண்ட இயக்குனர் என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து RC15 படத்தையும் எடுத்து வருகிறார். அதுபோக இப்படத்தில் கியாரா அத்வானி, ஆலியா பட், மாளவிகா மோகனன் மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

போராட்டம் நடத்தினால் சம்பளம் கட்.., ஊழியர்களுக்கு அரசு விடுத்த எச்சரிக்கை!!!

இந்த நிலையில் படத்தை குறித்து படக்குழுவினர் ஒரு அறிவிப்பை வெளிட்டுள்ளனர். அதாவது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் இப்படத்திற்கு கேம் சேஞ்சர் Game Changer என பெயரிட்டுள்ளனர். அதற்கான வீடியோவை ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here