விஜய்யை நிராகரித்த பாரதி ராஜா.., அதுவும் இந்த விஷயத்துக்காக..,உண்மையை உடைத்த எஸ்.ஏ.சி!!

0
விஜய்யை நிராகரித்த பாரதி ராஜா.., அதுவும் இந்த விஷயத்துக்காக..,உண்மையை உடைத்த எஸ்.ஏ.சி!!

இயக்குனர் பாரதிராஜா விஜய்யை படத்தை நிராகரித்ததாக எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியது இணையத்தில் பேசும் பொருளாக அமைந்துள்ளது.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்:

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்தவர் தான் இயக்குனர்  எஸ்.ஏ.சந்திரசேகர். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.அந்த வகையில் தங்கர் பச்சான் இயக்கிய கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில்  திரையுலகினர் பலர் வருகை வந்திருந்தனர். அப்போது மேடையில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது, தனது மகனான விஜய்யை பெரிய நடிகராக்க வேண்டும் என்று, அதற்காக  ஒரு ஆல்பம் தயாரித்துக் கொண்டு பாரதிராஜாவிடம் சென்றேன். ஆனால் அவரோ என்னிடம் ஏன் கொண்டு வந்த.., நீயே பெரிய இயக்குனர் தானே, நீயே உன் மகனை வைத்து இயக்கி கொள் என்று மறைமுகமாக மறுத்துவிட்டார்.

அடேங்கப்பா.., நடிகை தேவயானி மகள் +2வில் இவ்வளவு மதிப்பெண்ணா?., குவியும் வாழ்த்து மழை!!

அதே போல் அவரிடம் உதவி இயக்குனராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன், அப்போது அவர் சிறந்த நண்பர்களாக இருக்கலாம் என்று சொல்லிவிட்டார். நான் ஆசைப்பட்ட இரண்டுமே நடக்காமல் போனது.ஆனால் இப்போது இந்த படத்தில் நான் அவருடன் சேர்ந்து நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here