ஆளே அடையாளம் தெரியாமல் போன டி.ராஜேந்திரன் – அமெரிக்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

0

உடல் நலக்குறைவு காரணமாக, அமெரிக்க சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இயக்குனர் டி. ராஜேந்திரன், மருத்துவமனையில் இருக்கும்படி எடுக்கப்பட்ட போட்டோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

 வெளியான போட்டோ :

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், இயக்குனருமாக திகழ்ந்தவர் டி.ராஜேந்திரன். கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு, வயிற்றில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார்.

இவர் அங்கிருந்து அமெரிக்கா செல்லும் போது கூட, பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். இந்த நிலையில் தற்போது, டி ராஜேந்திரன் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அவருடன் அவரது மனைவி மற்றும் சிம்பு ஆகியோர் இருக்கின்றனர். அந்த புகைப்படத்தில் டி ராஜேந்திரன், ஆளே அடையாளம் தெரியாமல் இருப்பதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த போட்டோ தற்போது வைரலாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here