அஜித் தங்கம்ங்க.. அவர் சூப்பர்ஸ்டார்-ஆக இருக்க இதான் காரணம் – பிரபல இயக்குனர் Open Talk..!

0
thala-ajith
thala-ajith

இயக்குனர் ராஜ்கபூர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் அஜித்தை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

நடிகர் அஜித்..!

அஜித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகர். இவர் படம் தமிழ்நாட்டில் ரீலீஸ் ஆனால் திருவிழாக்கோலம் போல் இருப்பது வழக்கம். அவர் இந்த உயரத்தை பிடிப்பதற்காக பல கஷ்டங்களை தாண்டி வந்திருக்கிறார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இயக்குனர் ராஜ்கபூர்..!

இந்நிலையில் அஜித் நடிப்பில் ஆனந்த பூங்காற்றே, அவள் வருவாளா போன்ற படங்களை இயக்கிய ராஜ்கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார். அவரு தங்கம்ங்க சுத்தமான தங்கம் அவர் இன்று இந்த உயரத்தில் இருக்க அவரின் கடுமையான உழைப்பு மட்டுமே காரணம். மேலும் உழைப்பு தான் அவரை சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்த்தில் உட்கார வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here