ஆக்ட்டிங்ல பிண்ணுவீங்கன்னு  தெரியும்.., இந்த  விஷயத்துலையும் மாஸ்  பண்ணிடீங்களே  பிரதீப்.., வைரல் வீடியோ!!

0
ஆக்ட்டிங்ல பிண்ணுவீங்கன்னு  தெரியும்.., இந்த  விஷயத்துலையும் மாஸ்  பண்ணிடீங்களே  பிரதீப்.., வைரல் வீடியோ!!
ஆக்ட்டிங்ல பிண்ணுவீங்கன்னு  தெரியும்.., இந்த  விஷயத்துலையும் மாஸ்  பண்ணிடீங்களே  பிரதீப்.., வைரல் வீடியோ!!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படத்தை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

லவ் டுடே படம்:

திரையுலகில் தாம் எடுத்த முதல் படத்திலே ரசிகர்களின் கவனத்தை இழுத்த நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இவர் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படம் கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. மேலும் படம் முழுக்க முழுக்க 2k கிட்ஸ் காதலை சுட்டி காட்டி இருப்பதால், தியேட்டரில் ரசிகர்களின் மத்தியில் அதிக ரெஸ்பான்ஸ் இருந்து வருகிறது.

என்னது காஜல் அகர்வாலோட பையன் இந்த அளவுக்கு வளர்த்துட்டாரா?? வைரலாகும் ஷாக் புகைப்படம்!!

இப்படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில், இந்நாள் வரை 50 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது லவ் டுடே படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு சிறுவனுக்கு பிரதீப் நடிக்க சொல்லி தருவது போல் வீடியோ அமைந்துள்ளது. தற்போது இந்த மேக்கிங் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here