அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த லவ் டுடே திரைப்படம்.., ஒரே படத்துல சாதிச்சிட்டாரே நம்ம பிரதீப்!!

0
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த லவ் டுடே திரைப்படம்.., ஒரே படத்துல சாதிச்சிட்டாரே நம்ம பிரதீப்!!
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த லவ் டுடே திரைப்படம்.., ஒரே படத்துல சாதிச்சிட்டாரே நம்ம பிரதீப்!!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

லவ் டுடே:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கிய கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் அண்மையில் ரிலீஸ் ஆனது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படம் 2k கிட்ஸ் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருப்பதால், இளைஞர்களுக்கு அதிகம் பிடித்து போனது. இதனால் இப்படத்தின் வசூல் முன்னணி நடிகர்களின் வசூலை முறியடித்து வருகிறது. அந்த வகையில் லவ் டுடே 75 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தற்போது இந்த திரைப்படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

அதிரடியாக நிறுத்தப்படும் டாப் சீரியல்.,ஹீரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இல்லத்தரசிகள் ஷாக்!!

இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படம் அடுத்த மாதம் டிசம்பர் 2ம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பினும், தற்போது வரை திரையரங்கில் வெற்றிகரமாக கொண்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here