வசூல் மழையில் நனையும் லவ் டுடே.., பிரபல நடிகர்களை தலையில் துண்டை போடா வைத்த பிரதீப்!!

0
வசூல் மழையில் நனையும் லவ் டுடே.., பிரபல நடிகர்களை தலையில் துண்டை போடா வைத்த பிரதீப்!!
வசூல் மழையில் நனையும் லவ் டுடே.., பிரபல நடிகர்களை தலையில் துண்டை போடா வைத்த பிரதீப்!!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

லவ் டுடே:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கிய கோமாளி திரைப்படம் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பிரதீப் தானே இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் தான் லவ் டுடே.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அது போக இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த லவ் டுடே திரைப்படம் கடந்த நவம்பர் 4ம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் குறித்து தற்போது இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பணத்தாசையால் நயன்தாரா எடுத்த விபரீத முடிவு.., கடைசியில் எல்லாமே கேள்விக்குறி தான்!!

அதாவது இப்படம் குறைந்த தியேட்டர்களில் வெளியான போது முதல் மூன்று நாட்களில் 8 கோடி வசூலை அள்ளியது. தற்போது தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த நாள் வரை 70 கோடிக்கும் மேலாக வசூலை அள்ளி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இந்த திரைப்படம் 100 கோடி வசூலை அள்ளும் என படக்குழுவினர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here