புதிய லுக்கில் நடிகை கோவை சரளா – முக்கிய கேரக்டரில் இணையும் குக் வித் கோமாளி அஸ்வின்!வைரலான பர்ஸ்ட் லுக்!!

0
புதிய லுக்கில் நடிகை கோவை சரளா - முக்கிய கேரக்டரில் இணையும் குக் வித் கோமாளி அஸ்வின்!வைரலான பர்ஸ்ட் லுக்!!
புதிய லுக்கில் நடிகை கோவை சரளா - முக்கிய கேரக்டரில் இணையும் குக் வித் கோமாளி அஸ்வின்!வைரலான பர்ஸ்ட் லுக்!!

முன்னணி இயக்குனர், பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் செம்பி என்ற படத்தில் இதுவரை இல்லாத புது கேரக்டரில் கோவை சரளா இணைந்துள்ள நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் :

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பிரபு சாலமன் மைனா, கும்கி, கயல் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து பெரிய அளவில் பேசப்பட்டார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியாகிய தொடரி  மற்றும் காடன் ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவு ரீச் ஆகவில்லை.

இந்த நிலையில், புதிதாக செம்பி என்ற படத்தை எடுக்க பிரபுசாலமன் திட்டமிட்டுள்ளார். ஹீரோ-ஹீரோயின் இல்லாமல் உருவாகும் இந்த படத்தில், இதுவரை நடிக்காத புதிய பாத்திரத்தில் கோவை சரளா நடிக்க உள்ளார். மேலும், இந்த படத்தில், குக் வித் கோமாளி பிரபலமான அஸ்வின்குமார் இணைந்துள்ளதாக பேசப்படுகிறது.

இந்தப் படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரிலீஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here