கமல் அப்பிடின்னா.., விஜய் சேதுபதி இப்படி.., ஓபனாக விமர்சித்த இயக்குனர் பார்த்திபன்!!

0
கமல் அப்பிடின்னா.., விஜய் சேதுபதி இப்படி.., ஓபனாக விமர்சித்த இயக்குனர் பார்த்திபன்!!

அண்மையில் இயக்குனர் பார்த்திபன் நடிகர் விஜய் சேதுபதியை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி:

ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ஒரு கலக்கு கலக்கி வருகிறார். தற்போது தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். இவரது வளர்ச்சியை பார்த்து கோலிவுட் வட்டாரமே பொறாமைப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அண்மையில் வெளியான விக்ரம், மாமனிதன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக மாமனிதன் படத்தில் அவருடைய அழுத்தமான கேரக்டரை பார்த்து பலரும் பாராட்டி வந்தனர். அந்த வகையில் பிரபல முன்னாள் நடிகர் சிவகுமார் சமீபத்தில் வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

விக்ரம் பிரபுவை வாயடைக்க வைத்த பொன்னியின் செல்வன் பட கதாபாத்திரம்.., புரொமோஷனில் நடந்த சம்பவம்!!

அந்த பதிவில் கமல் சார் செங்கடல் என்றால் அவர் கருங்கடல் என்று விஜய் சேதுபதியுடன் எடுத்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இயக்குனர் பார்த்திபன் படைப்பில் வெளியான இரவின் நிழல் ஆஸ்கர் பட்டியலில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here