உங்களுக்கு முத்தம் கொடுக்க வேற இடமே கிடைக்கலையா? சர்ச்சையில் சிக்கிய பிரபல இயக்குனர்!!

0
உங்களுக்கு முத்தம் கொடுக்க வேற இடமே கிடைக்கலையா? சர்ச்சையில் சிக்கிய பிரபல இயக்குனர்!!
உங்களுக்கு முத்தம் கொடுக்க வேற இடமே கிடைக்கலையா? சர்ச்சையில் சிக்கிய பிரபல இயக்குனர்!!

ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் கீர்த்தி சனோன். தற்போது இவர் இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் மிக பிரமாண்ட படைப்பில் உருவாகியிருக்கும் ”ஆதிபுருஷ்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படம் ராமாயண கதையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் உருவாகியுள்ளது. இதில் ஹீரோவாக பாகுபலி பிரபாஸ் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணி முடிந்த நிலையில் இந்த மாதம் 16 ஆம் தேதி இப்படம் ரில்லீஸாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்று திருப்பதியில் நடந்திருந்தது.

தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு.., பள்ளி ஆசிரியர்களே., இனி Problem Solved?

இந்த விழாவை முடித்து விட்டு இன்று இப்பட இயக்குனர் மற்றும் கீர்த்தி ஏழுமலையானை தரிசிக்க வந்துள்ளனர். அப்போது கோவில் பிரகாரத்தை சுற்றி இவர்கள் நடந்து வந்த போது, இயக்குனர் ஓம் ரவுத் கீர்த்தியை கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளார். இதை பார்த்த பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here