முன்னணி இயக்குனர் நெல்சன் மனைவியா இது – போட்டோவை பார்த்து வாயை பிளந்த நெட்டிசன்கள்!!

0
முன்னணி இயக்குனர் நெல்சன் மனைவியா இது - போட்டோவை பார்த்து வாயை பிளந்த நெட்டிசன்கள்!!
முன்னணி இயக்குனர் நெல்சன் மனைவியா இது - போட்டோவை பார்த்து வாயை பிளந்த நெட்டிசன்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான, நெல்சன் மனைவி மோனிஷாவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவில், கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இந்தப் படங்களைத் தொடர்ந்து, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் தற்போது, புகழின் உச்சியில் உள்ளார்.

விரைவில் ரஜினிகாந்தின் தலைவர் 169 என்ற படத்தை, இயக்க உள்ளார். இயக்குனர் நெல்சனுக்கு திருமணமாகி மோனிஷா என்ற மனைவியும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

இதுவரை, வெளியே வராமல் இருந்த மோனிகாவின் போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த நிலையில், முதல் முறையாக நெல்சனின் மனைவி மோனிகாவின் போட்டோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here