ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சனின் மனைவியை பார்த்துள்ளீர்களா? ஆஹா ஹீரோயின் போல இருக்காங்களே.., புகைப்படம் உள்ளே!!

0
ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சனின் மனைவியை பார்த்துள்ளீர்களா? ஆஹா ஹீரோயின் போல இருக்காங்களே.., புகைப்படம் உள்ளே!!
ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சனின் மனைவியை பார்த்துள்ளீர்களா? ஆஹா ஹீரோயின் போல இருக்காங்களே.., புகைப்படம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்சம் காலத்திலே ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்தவர் தான் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இவர் நடிகர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால் ஷூட்டிங் வர சென்ற இந்த திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து நீண்ட வருடங்களுக்கு பிறகு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தனது இயக்குனர் அக்கவுண்டை ஓபன் செய்தார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நகை திருட்டு விவகாரம்.., பணிப்பெண் தொடங்கிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதையடுத்து தளபதியை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாக நெகட்டிவாக பேசப்பட்டாலும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வரவேற்பை பெற்றது தான் சொல்ல வேண்டும். தற்போது தலைவர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் என்ற படத்தை கொடுத்துள்ளார்.

இன்று அந்த படம் ரிலீசாகி சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் நெல்சனை பாராட்டி ட்வீட் பறந்து கொண்டிருக்கிறது. இப்படி மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த நெல்சன் தனது மனைவி மோனிஷா மற்றும் மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here