யாரு பெரிய ஆளு..,விஜய்யா? ரஜினியா? சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு அந்த நடிகருக்கு சப்போர்ட் செய்த மிஷ்கின்!!

0

தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் டாப்பிக் என்றால் ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் ரஜினி பேசிய அந்த குட்டி ஸ்டோரியை பற்றி தான். எவ்ளோ பறந்தாலும் காக்கா பருந்தாக முடியாது என்று விஜய்யை மறைமுகமாக பேசியுள்ளார் என்று தளபதி ரசிகர்கள் அனைவரும் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். தற்போது ரஜினி பேசிய காக்கா, பருந்து ஸ்டோரி குறித்து இயக்குனர் மிஷ்கின் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதில், ரஜினி சார் ஒருபோதும் யாரையும் குறித்து பேசியிருக்க மாட்டார். ரஜினி சார் பெரிய ஆள் என்றால் விஜய்யும் பெரிய ஆளு தான் இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. சொல்லப்போனால் நாங்கள் எல்லாம் கூட்டு குடும்பம்.எங்களுக்கு மூத்தவர் ரஜினி என்றால் இளையவர் விஜய் தான். எனவே ரெண்டு பேருமே பெரிய ஆளு தான். இதை காரணம் காட்டி ரசிகர்கள் யாரும் சண்டை போட்டு கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். தற்போது மிஷ்கின் லியோ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆத்தி.., குத்துன்னா இதான்யா குத்து.., சாக்ஷியின் அந்த வீடியோவை பார்த்து வெடவெடத்து போன ரசிகர்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here