இந்த நடிகரா? வேண்டவே வேண்டாம்….,அலறும் பிரபல இயக்குனர்….,

0
இந்த நடிகரா? வேண்டவே வேண்டாம்....,அலறும் பிரபல இயக்குனர்....,
இந்த நடிகரா? வேண்டவே வேண்டாம்....,அலறும் பிரபல இயக்குனர்....,

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை எடுத்து அதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் மிஸ்கின். இவரது இயக்கத்தில் வெளியான பிசாசு, சைக்கோ போன்ற த்ரில்லர் திரைப்படங்கள் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. இப்போது, சினிமாவில் இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் முத்திரையைப் பதித்து வருகிறார் மிஸ்கின்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி சினிமாவில் கொடிகட்டிப் பிறக்கும் இயக்குனர் மிஸ்கின் இந்த நடிகருடன் இனி சேரப்போவதில்லை என்று கூறி இருக்கிறார். அதாவது, துப்பறிவாளன் திரைப்படத்தில் நடிகர் விஷாலை இயக்கிய மிஸ்கின் இனி ஒருபோதும் அவரை வைத்து படங்களை இயக்க மாட்டேன் என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here