ஹாப்பியான நியூஸ் ரசிகர்களே.., இன்னும் 100 நாட்களில் பொன்னியின் செல்வன் படத்தின் மர்ம முடிச்சு அவுர போகுது!!

0
ஹாப்பியான நியூஸ் ரசிகர்களே.., இன்னும் 100 நாட்களில் பொன்னியின் செல்வன் படத்தின் மர்ம முடிச்சு அவுர போகுது!!

இயக்குனர் மணிரத்னம் படைப்பில் உருவான பொன்னியின் செல்வன் கடந்த வருடம் வெளியான நிலையில், செகண்ட் பார்ட் குறித்து முக்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன்:

தமிழ் சினிமாவின் கனவு படமான பொன்னியின் செல்வன் கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியானது. அது போக நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், த்ரிஷா, ஐஸ்வர்யா, பிரகாஷ் ராஜ், சரத்குமார் மற்றும் பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றை மணிரத்னம் இயக்கினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படம் வெளியாகி இதுவரை தமிழ் சினிமா கண்டிராத 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தற்போது அனைத்து ரசிகர்களும் கடைசியில் ஜெயம் ரவியை காப்பற்றிய ஊமை ராணி யார் என்றும் அதன் பின்னர் என்னவெல்லாம் நடக்க போகிறது என்பதை அறிவதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

தமன்னாவை நான் காதலிக்கவே இல்லையே.., அப்பறம் அந்த கிஸ்க்கு என்ன பதில் சார் சொல்ல போறீங்க!!

மேலும் இப்படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 8ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது ஜெயம் ரவி லீடு ரோலில் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாகம் 2 வெளியாக இன்னும் 100 நாட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதை வீடியோவாக கன்வெர்ட் செய்து படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here