எல்லாவிதமான செயல்களில் இருந்தும் வெளியேறுகிறேன் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஷாக் நியூஸ்!!

0
லோகேஷ் கனகராஜ் முடிவுக்கு பின்னாடி இப்படி ஒரு மாஸ்டர் பிளானா? மனுஷன் தீயாய் தான்பா இருக்காரு!!

கோலிவுட்டின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் அனைத்து விதமான சமூக ஊடகங்களில் இருந்தும் கொஞ்ச நாட்களுக்கு பிரேக் எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இயக்குநர் அறிவிப்பு:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் கைதி,  மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படத்தை தொடர்ந்து, உலக நாயகன் கமல் நடிப்பில் உருவான விக்ரம் படத்தை இயக்கி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். தற்போது, டிமாண்ட் உள்ள இயக்குனர்கள் பட்டியலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

இந்நிலையில், இயக்குனர் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அனைத்து விதமான சமூக ஊடகங்களில் இருந்து ஒரு சிறிய பிரேக் எடுக்க போவதாகவும், ஒரு சூப்பர் படத்தின் அப்டேட்டுடன் மீண்டும் களமிறங்குவேன் எனவும் அறிவித்துள்ளார். இது குறித்த செய்தி, இணையத்தில் பரவி மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here