உதயநிதி தொட்டதெல்லாம் வெற்றி தான்.., மேடையில் புகழாரம் பாடிய கே. பாக்யராஜ்!!

0
உதயநிதி தொட்டதெல்லாம் வெற்றி தான்.., மேடையில் புகழாரம் பாடிய கே. பாக்யராஜ்!!
உதயநிதி தொட்டதெல்லாம் வெற்றி தான்.., மேடையில் புகழாரம் பாடிய கே. பாக்யராஜ்!!

ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனம் குறித்து கே. பாக்யராஜ் மேடையில் பேசியது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

கே. பாக்யராஜ்:

கோலிவுட்டில் 90ஸ் காலகட்டத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் கே. பாக்யராஜ். தற்போது இந்நிலையில் சமீபத்தில் என்னை மாற்றும் காதலே படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே. பாக்யராஜ் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதாவது மேடையில் பேசிய கே. பாக்யராஜ், ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனம் எங்கு பார்த்தாலும் இருக்கிறது, எல்லா படத்தையும் ரெட் ஜெயன்ட் தான் வளைச்சு போடுறாங்க, எல்லாம் உதயநிதினால தான் என்று என் காதுபட கேட்டு வருகிறேன் என்று கூறினார். ஆனால் உண்மையிலேயே ரெட் ஜெயன்ட் என்ற பெயரை அதிகமானோர் மிஸ்யூஸ் செய்கிறார்கள்.

காதல் மனைவிக்காக பப்லு பிரித்விராஜ் என்ன செஞ்சு இருக்காங்கனு பாருங்களே.., இதெல்லாம் ரொம்பவே ஓவர்பா!!

அந்த  ரெட் ஜெயன்ட் நிறுவனத்தால் எவ்வளவு பிளஸ் பாயிண்ட் இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். என்கிட்ட சில நண்பர்கள், உதயநிதி சாரை என் படம் பார்க்க வர சொல்லுங்க சார் என்று கேட்டுள்ளனர். ஏனென்றால்  இந்த நிறுவனம் படம் வாங்கிட்டாங்க என்றால் படம் ஹிட் தான் என்று கே. பாக்யராஜ் அனல் பறக்க ரெட் ஜெயன்ட் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here