நீங்கதான்யா மல்லுக்கட்டி சாவுறீங்க.., அஜித், விஜய் ஜாலியா Holiday கொண்டாட அமெரிக்க போறாங்க.., கங்கை அமரன் பேட்டி!!

0
நீங்கதான்யா மல்லுக்கட்டி சாவுறீங்க.., அஜித், விஜய் ஜாலியா Holiday கொண்டாட அமெரிக்க போறாங்க.., கங்கை அமரன் பேட்டி!!
நீங்கதான்யா மல்லுக்கட்டி சாவுறீங்க.., அஜித், விஜய் ஜாலியா Holiday கொண்டாட அமெரிக்க போறாங்க.., கங்கை அமரன் பேட்டி!!

நடிகர் விஜய் மற்றும் அஜித் குமார் ஒன்றாக இணைந்து அவுட்டிங் செல்ல இருப்பதாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.

விஜய் – அஜித்:

தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் மன்னனாக ஜொலித்து கொண்டிருப்பவர்கள் தான் நடிகர் அஜித் குமார் மற்றும் விஜய். தற்போது அவர்கள் நடித்த வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி ஒரே நாளில் மோதி கொண்டது. இந்த இரண்டு திரைப்படங்களும் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தை பெற்றாலும், பொருளாதார ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் இந்த இரண்டு படங்களும் கூடிய விரைவில் 200 கோடியை தொடும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அஜித் மற்றும் விஜய்யை குறித்து இயக்குனர் கங்கை அமரன் பேசியது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் விஜய் மற்றும் அஜித் ஒரு தடவை Holiday கொண்டாட துபாய் சென்ற போது அவர்களுடன் நான் இருந்தேன் என்று கூறினார்.

இனி முடியாது., அஜித் அவர்களுடன் படம் பண்ணும் ஆசையே போயிடுச்சு! ரசிகரின் கேள்விக்கு பிரேமம் இயக்குனரின் உருக்கமான பதிவு!

அதுமட்டுமின்றி தற்போது விஜய், அஜித் இருவரும் அமெரிக்காவிற்கு ஹாலிடே கொண்டாட செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தும் சரி, விஜய்யும் சரி நண்பர்களாக தான் இருக்கிறார்கள். ஆனால் ரசிகர்கள் தான் இரண்டு பேரையும் பிரித்து பார்க்கிறார்கள் என்று சொல்லி வேதனைப்பட்டார் கங்கை அமரன். தற்போது அவர் பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here