என்னது.., வடிவேலுவை இயக்குனர் பி.வாசு கொச்சையாக திட்டிட்டாரா? சந்திரமுகி 2 படப்பிடிப்பில் நடந்தது என்ன.., வெளியான உண்மை சம்பவம்!!

0

சந்திரமுகி படப்பிடிப்பில் இயக்குனர் வாசுவுக்கும், வடிவேலுக்கும் சண்டை என செய்திகள் பரவிய நிலையில் இது குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது

சந்திரமுகி

பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் சந்திரமுகி. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ராகவா லாரன்ஸை வைத்து எடுத்து வருகிறார் இயக்குனர் வாசு. அது போக வடிவேலு, கங்கனா ரணவாத், லட்சுமி மேனன் போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இயக்குனர் வாசுவும், வடிவேலும் காரசாரமாக சண்டை போட்டதாகவும், கொச்சை வார்த்தைகளை வைத்து வாசு வடிவேலுவை திட்டியதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

உலக கோப்பைக்கான நேரடி தகுதியை இழக்க இருக்கும் இலங்கை…, ஐசிசியால் அபராதம் விதிப்பு!!

அதாவது இயக்குனர் வாசுவுக்கும், வடிவேலுக்கும் எந்த மோதலும் நடைபெறவில்லையாம். வடிவேலு அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை அற்புதமாக நடித்து கொடுத்துவிட்டாராம். தற்போது படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியதாகவும், கூடிய விரைவில் டிரைலர் வீடியோ வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here