இயக்குனர் பாரதிராஜா உடல் நலம் பற்றி முக்கிய தகவலை வெளியிட்ட ராதிகா – ட்விட்டரில் அதிரடி பதிவு!!

0
ஐயோ பாவம்., பாரதிராஜாவுக்கா இந்த நிலைமை - கையில் பிளாஸ்திரியுடன் சேரில் அமர்ந்த சோகம்!!

இயக்குனர் பாரதிராஜா தற்போது உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நலம் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா:

சினிமா துறையில் பல படங்களை பல்வேறு கோணத்தில் எடுத்து பிரபலமானவர் தான் இயக்குனர் சிகரம் பாரதிராஜா. தற்போது வரை ரசிகர்களால் பேசப்படும் 16 வயதினிலே படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். மேலும் பல படங்களில் குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடலநலம் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது அவர் கூறியதாவது, எனது இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு தற்போது உடல்நலம் நன்றாக இருக்கிறது . நான் அதிகமாக எப்போதும் நான் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நபர் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பார்க்க பிடிக்கவில்லை. மேலும் வேண்டுதலுக்கு பலன் உண்டு, பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் மருத்துவமனையின் கவனிப்புக்கும் நன்றிகளை என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here