திருமணமாகி 2 ஆண்டுகளில் இறந்த பாக்யராஜின் முதல் மனைவி – ஐயோ பாவம் இவருக்குள்ள இவ்ளோ சோகமா?

0
திருமணமாகி 2 ஆண்டுகளில் இறந்த பாக்யராஜின் முதல் மனைவி - ஐயோ பாவம் இவருக்குள்ள இவ்ளோ சோகமா?
திருமணமாகி 2 ஆண்டுகளில் இறந்த பாக்யராஜின் முதல் மனைவி - ஐயோ பாவம் இவருக்குள்ள இவ்ளோ சோகமா?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான, பாக்யராஜ் அவர்களின் முதல் மனைவி பிரவீனா குறித்த, முக்கிய தகவல் ஒன்று போட்டவுடன் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்பவர் பாக்யராஜ். நடிகர், வசன எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட இவர் சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, இயக்குனர் பாரதிராஜாவுக்கு உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

தற்போது, முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்த இவருக்கு, சாந்தனு பாக்யராஜ், சரண்யா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இதெல்லாம் நமக்கு தெரிந்தவையே. ஆனால், பூர்ணிமாவை பாக்கியராஜ் மறுமணம் செய்து கொண்டார், என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம். கடந்த 1981 ஆம் ஆண்டு இவர் பிரவீனா என்ற நடிகையை முதல் திருமணம் செய்தார். ஆனால், அவர் உடல் நலக்குறைவால் 1983 ல் இறந்துவிட்டார். அதன் பிறகு 2வதாக பூர்ணிமாவை 1984 இல் பாக்கியராஜ் திருமணம் செய்தார்.

திருமணமான 2 ஆண்டுகளில் இறந்து போன, பாக்கியராஜின் முதல் மனைவி பிரவீனா-வின் போட்டோ, சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here