வரலட்சுமிக்கு கழுத்து எலும்பு உடைஞ்சிடுச்சு., இந்த சீன் எல்லாமே உண்மை – பாலா சொன்ன ஷாக் நியூஸ்!!

0
வரலட்சுமிக்கு கழுத்து எலும்பு உடைஞ்சிடுச்சு., இந்த சீன் எல்லாமே உண்மை - பாலா சொன்ன ஷாக் நியூஸ்!!
வரலட்சுமிக்கு கழுத்து எலும்பு உடைஞ்சிடுச்சு., இந்த சீன் எல்லாமே உண்மை - பாலா சொன்ன ஷாக் நியூஸ்!!

நடிகை வரலட்சுமி குறித்த சில முக்கியமான ஷூட்டிங் ஸ்பாட் உண்மைகளை, இயக்குனர் பாலா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாலா பேட்டி :

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாலா, இயக்கத்தில், நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமார் நடித்த தாரை தப்பட்டை திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் இவர் நடித்த விதம் குறித்து பாலா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது வரலட்சுமியை நடிகர் ஆர்.கே.சுரேஷ் அடிப்பது போன்ற காட்சிகள், இடைவெளிக்கு அடுத்து வைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியில் சுரேஷ் உண்மையிலே வரலட்சுமியை அடித்து விட்டார். இதில், ஆர்.கே.சுரேஷ் எட்டி மிதித்ததில் வரலட்சுமி கழுத்து எலும்பு முறிந்து விட்டது.

சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க வேண்டியது இந்த நடிகரா? சான்ஸ விட்டுட்டேனே என புலம்பிய சோகம்!!

அந்த காட்சிக்கு பிறகு இரண்டு நாள் லீவு எடுத்துவிட்டு, அடுத்த நாள் ஸ்கேன் காப்பியோடு வந்து என்னை பார்த்தார். உண்மையிலே நடிப்புக்காக அவ்வளவு, கஷ்டப்பட்டவர் என்றால் அது வரலட்சுமி தான். என்னுடன் பயணித்த நடிகைகளில் நான் மிகச் சிறந்த நடிகை என்றால் வரலட்சுமியை தான் குறிப்பிடுவேன் என உருக்கமாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here