அட்லீயை ராஜாவாக்கி அழகு பார்த்த ஷாருக் கான் – இருந்தாலும் இதெல்லாம் டூ மச் பா!!

0

இயக்குனர் அட்லீ தற்போது நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளி போய்க்கொண்டே உள்ளது. அதனால் இயக்குனர் அட்லீ மும்பையிலேயே ஒரு பிரமாண்ட ஹோட்டலில் தங்கி விட்டாராம். மேலும் அட்லீயின் இந்த செலவுகள் அனைத்தையும் ஷாருக்கான் பார்த்து வருகிறாராம்.

இயக்குனர் அட்லீ:

சங்கரின் நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு 2013ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்  அட்லீ. முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. மேலும் வணிக ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து மெர்சல் மற்றும் பிகில் போன்ற வெற்றி படைப்புகளை தந்தார்.

இந்த நிலையில் அட்லீ நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இதனால் தற்போது அட்லீ மும்பையில் தான் உள்ளாராம். அட்லீ மற்றும் அவரின் குடும்பமும் மும்பையில் ஆடம்பரமான ஹோட்டலில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செலவுகள் அனைத்ததையும் ஷாருக் கான் தான் செய்து வருகிறாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here