இயக்குனர் அட்லீ, பிரியா தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.., ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0
இயக்குனர் அட்லீ, பிரியா தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.., ரசிகர்கள் வாழ்த்து மழை!!
இயக்குனர் அட்லீ, பிரியா தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.., ரசிகர்கள் வாழ்த்து மழை!!

தென்னிந்திய திரையுலகில் முக்கிய இயக்குனராக வலம் வருபவர் தான் அட்லீ. ஷங்கருக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த இவர் ராஜா ராணி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து பிகில், மெர்சல், தேறி போன்ற படங்களை விஜய் வைத்து இயக்கினார்.

மூன்று படங்களுமே நினைத்ததை விட சூப்பர் ஹிட் அடித்தது. இப்பொழுது ஹிந்தியில் காலடி எடுத்து வைத்திருக்கும் அவர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இவருக்கும் அவரது மனைவி பிரியாவிற்கும் வளைகாப்பு விழா நடைபெற்றது.

கட்டிலில் அட்லீயுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட பிரியா - Delete செய்ய சொன்ன ரசிகர்கள்!!

முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அந்த புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்டிங்கானது. இப்படி இருக்க இப்பொழுது அட்லீ தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கு ஆண் குழந்தை இருப்பதாக சந்தோஷத்துடன் தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Priya Mohan (@priyaatlee)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here