லோகேஷ் கூட்டணியில் சேர விரும்பும் பிரபல வில்லன்.., அப்போ பெரிய ப்ளாக் பஸ்டர் வெயிட்டிங்ல இருக்கு!!

0
லோகேஷ் கூட்டணியில் சேர விரும்பும் பிரபல வில்லன்.., அப்போ பெரிய ப்ளாக் பஸ்டர் வெயிட்டிங்ல இருக்கு!!
லோகேஷ் கூட்டணியில் சேர விரும்பும் பிரபல வில்லன்.., அப்போ பெரிய ப்ளாக் பஸ்டர் வெயிட்டிங்ல இருக்கு!!

இமைக்கா நொடிகள் படத்தின் வில்லனான அனுராக் காஷ்யப் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக தகவல் வெளியகியுள்ளது.

இயக்குனர் அனுராக் காஷ்யப்:

பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் தான் அனுராக் காஷ்யப். சமீபத்தில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருப்பார். இவரின் நடிப்பால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் இழுத்து கொண்டார். அனுராக் காஷ்யப் படம் பார்ப்பதில் ஆர்வம் மிக்கவர். அதுமட்டுமின்றி தமிழில் வெளியாகும் எந்த ஒரு திரைப்படத்தையும் விடாமல் பார்த்து விடுவாராம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் அண்மையில் விக்ரம் திரைப்படத்தை பார்த்துள்ளார். மேலும் இப்படம் வெளியாவதற்கு முன்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கைதி படத்தை முதலில் ஒரு முறை பார்த்துவிட்டு விக்ரம் படத்தை பாருங்கள் என்று கூறினார்.அதே போல் அனுராக் காஷ்யப் முதலில் கைதி படத்தையும், அதற்கு பின்னர் விக்ரம் மூவி யையும் பார்த்துள்ளார்.

நடிகர் வினித் அப்பாவுக்கா இந்த நிலைமை – ஆளே அடையாளம் தெரியாமல் உருக்குலைந்த சோகம்!!

படங்களை பார்த்த பிறகு அவர் கூறியதாவது, உண்மையில படம் சூப்பராக இருந்தது, இயக்குனர் லோகேஷ் நன்றாக இயக்கியுள்ளார்”. மேலும் இந்த கூட்டணியில் நானும் ஒருவனாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று தன்னுடைய விருப்பத்தை ஓப்பனாக தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் யூனிவர்சலில் இவரும் இருந்த படம் மாஸ் ஆக இருக்கும் என்று ரசிகர்கள் தரப்பில் பேசி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here