காரசாரமான சிக்கன் நெய் ரோஸ்ட்.., பார்க்கும் போதே ருசிக்க தோணும்.., இந்த சண்டே வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!!

0
காரசாரமான சிக்கன் நெய் ரோஸ்ட்.., பார்க்கும் போதே ருசிக்க தோணும்.., இந்த சண்டே வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!!
காரசாரமான சிக்கன் நெய் ரோஸ்ட்.., பார்க்கும் போதே ருசிக்க தோணும்.., இந்த சண்டே வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!!

பொதுவாக நம் வீடுகளில் அசைவ உணவுகளை சமைப்பதற்கு கொழுப்பு சத்து நிறைந்த ஆயில்களை பயன்படுத்தி இருப்போம். ஆனால் இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபியை முழுக்க முழுக்க சுத்தமான பசும் நெய்யில் காரசாரமாக செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் – 1/2 கிலோ
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • சிக்கன் மசாலா பொடி – 1 பாக்கெட்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • தக்காளி – 2

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

செய்முறை விளக்கம்

சிக்கென நெய் ரோஸ்ட் செய்வதற்கு ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து 7 டீஸ்பூன் நெய் சேர்த்து, சின்ன வெங்காயம், கரம் மசாலா பொடி கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.

இத்துடன் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை இதில் சேர்த்து மிளகாய் தூள், சிக்கன் மசாலா பொடி உப்பு கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறி விட்டு கடாயை மூடி போட்டு மூடவும். ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு சிறிதளவு கொத்தமல்லி இலைகளை கிள்ளி சிக்கனில் போட்டு அடுப்பை ஆப் செய்யவும். இப்பொழுது நமக்கு சுவையான சிக்கன் நெய் ரோஸ்ட் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here