சட்டையை கழட்டி படுக்கையில் பலான போட்டோஷூட் செய்த சார்பட்டா மாரியம்மா… சிதறிய ரசிகர்கள்!!

0
மேலாடையை கழட்டி ஜிம்மிஸ் உடன் கிளாமர் போட்டோஷூட்.. சார்ப்பட்டா துஷாராவை வர்ணிக்கும் இளசுகள்!

கோலிவுட்டில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படம் மூலம் சினிமாவிற்குள் என்ட்ரி ஆனவர் நடிகை துஷாரா விஜயன். இவர் அதற்கு முன்பே ஒரு மாடல் ஆக மாடலிங் துறையில் வெற்றி கண்டவர். பல பட்டங்களை இவர் வென்றுள்ளார்.

பின்னர் தான் இவருக்கு சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது அடுத்தடுத்து இவருக்கு படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

தற்போது பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் படுக்கையில் இவர் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here