கிங் காங் உடன் போட்டோ எடுத்துக் கொண்ட தேசிய விருது நாயகன்… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்!!!

0
கிங் காங் உடன் போட்டோ எடுத்துக் கொண்ட தேசிய விருது நாயகன்... வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்!!!
கிங் காங் உடன் போட்டோ எடுத்துக் கொண்ட தேசிய விருது நாயகன்... வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்!!!

பல்வேறு திறமைகளை தன்னில் வைத்து கொண்டு சினிமா உலகில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது இரண்டு வெளிநாட்டு நாய்க்குட்டிகளை வாங்கி உள்ளார். அதற்கு கிங் மற்றும் காங் என பெயரிட்டு உள்ளார். மேலும் அந்த நாய் குட்டிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

2002ஆம் ஆண்டு திரைக்கு வந்த துள்ளுவதோ இளமை என்ற படத்தில் ஒரு கதாநாயகனாக அறிமுகமானவர் தனுஷ். அந்த படம் வெளியான நேரத்தில் இவர் தன்னுடைய உடல் அமைப்பால் பலவித கேலி கிண்டல்களை எதிர்கொண்டார். அதன் பின்னர் அவர் தன் அண்ணன் செல்வராகவன் படமான காதல் கொண்டேன் படம் நடிப்பு ரீதியாக இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதை தொடர்ந்து அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.

கிங் காங் உடன் போட்டோ எடுத்துக் கொண்ட தேசிய விருது நாயகன்... வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்!!!
கிங் காங் உடன் போட்டோ எடுத்துக் கொண்ட தேசிய விருது நாயகன்… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்!!!

மேலும் ஒரே வருடத்தில் 3 முதல் 4 படங்கள் வரை நடித்து தமிழில் ஒரு பிசியான நடிகராக வலம் வருகிறார். மேலும் இவர் நடித்த ஆடுகளம் படத்திற்கு தேசிய விருதும் கிடைத்து உள்ளது. மேலும் இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடல்கள் பாடுவது,தயாரிப்பாளர்கள் என பல பரிமாணங்களை கொண்டவர். இந்நிலையில் இவர் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கிங் காங் உடன் போட்டோ எடுத்துக் கொண்ட தேசிய விருது நாயகன்... வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்!!!
கிங் காங் உடன் போட்டோ எடுத்துக் கொண்ட தேசிய விருது நாயகன்… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்!!!

இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் இரண்டு வெளிநாட்டு நாய்க்குட்டிகளை கையில் வைத்து கொண்டு உள்ளார். மேலும் இந்த நாய் குட்டிகளுக்கு அவர் கிங் மற்றும் காங் என பெயரிட்டு உள்ளார். மேலும் இந்த நாய் குட்டிகளை தங்களின் குடும்பத்திற்கு வரவேற்பதாகவும் கேப்சன் வைத்து உள்ளார்.மேலும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் எக்கசக்க லைக்ஸ்களை வாரி வழங்கி உள்ளனர். தற்போது இந்த புகைப்படம் வைராகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here